இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா
- Master Admin
- 04 May 2021
- (459)
தொடர்புடைய செய்திகள்
- 14 May 2025
- (331)
சளி, இருமல் தொல்லையா? அப்போ தினமும் ஒரு...
- 03 September 2024
- (417)
‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் ச...
- 14 June 2025
- (371)
போகாத தழும்புகளை எளிதில் போக்க வேண்டுமா?...
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
