இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,113 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று
- Master Admin
- 19 April 2021
- (606)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (558)
நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம...
- 04 December 2024
- (168)
ரஷ்யர்கள் ஏன் உயிருள்ள தவளைகளை பாலில் வை...
- 10 April 2024
- (378)
பணத்தை சேமிப்பதில் கில்லாடியான 5 ராசியின...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
- 14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
