எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக ரயில்கள் உட்பட கிட்டத்தட்ட 30 ரயில் பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு நாட்கள் மாத்திரம் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், புத்தாண்டை முன்னிட்டு கிராமப்புறங்களுக்கு பயணிப்பவர்களுக்கும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கும் வழக்கம் போல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்கு புத்தாண்டு காலத்தில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று போக்குவரத்துத் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
- Master Admin
- 12 April 2021
- (430)

தொடர்புடைய செய்திகள்
- 23 May 2024
- (184)
எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசிய...
- 15 December 2020
- (390)
மேலும் இரண்டு பிரதேசங்கள் முடக்கம்
- 06 April 2021
- (705)
யாழில் 21 பேருக்கு கொரோனா! மேலும் வெளியா...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
- 06 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.