மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் பிரச்சார வாகனத்தில் அவரது இளையமகள் அக்ஷரா ஹாசன் டார்ச் லைட்டுடன் நின்றிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரச்சார வாகனத்தில் அவரது இளையமகள் அக்ஷரா ஹாசன் டார்ச் லைட்டுடன் நின்றிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகியக் கட்சிகள் களம் காண்கின்றன. இதில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து நடிகர் கமல் இத்தேர்தலை சந்திக்கிறார்.