வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிக்கொடியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஓமந்தையில் 05 இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு
- Master Admin
- 20 January 2021
- (497)

தொடர்புடைய செய்திகள்
- 24 February 2024
- (329)
படிப்பில் இந்த ராசியினரை மிஞ்சுவதற்கு ஆள...
- 26 January 2021
- (434)
பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு வ...
- 08 March 2021
- (1397)
கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இ...
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.