பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (31) காலை தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
குறித்த 5 சிறைக்கைதிகளும் பொலன்றுவையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த NB 9268 என்ற பேருந்தின் ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து இன்று காலை 5.45 மணியளவில் பொலன்றுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த பேருந்தில் பயணித்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
NB 9268 என்ற பேருந்தில் பயணித்தவர்களுக்கான விஷேட அறிவிப்பு
- Master Admin
- 31 December 2020
- (497)

தொடர்புடைய செய்திகள்
- 14 September 2020
- (470)
சிங்கள தேசிய சக்திகள் வடக்கு கிழக்கில் ம...
- 01 May 2025
- (109)
வெயில் காலத்தில் கஸ்தூரி மஞ்சளுடன் இதை க...
- 02 May 2025
- (191)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு க...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
- 06 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.