கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்கும் முறை கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை மெனிக்திவெல பாடசாலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை பரிசோதிப்பதற்காக வருகை தந்த மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே, அடுத்து வாரத்தில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்விப் பணிப்பாளர்களை அழைத்து ஏனைய பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எந்தவொரு பிள்ளைகளுக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்க வாய்ப்பு
- Master Admin
- 22 December 2020
- (1228)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2020
- (882)
விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9...
- 03 July 2025
- (280)
உருவாகும் சூரிய சந்திர அமாவாசை யோகம் : ந...
- 13 April 2021
- (643)
புத்தாண்டு தினத்தில் மின் தடையா? அமைச்சு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
- 04 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
