தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 04 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 9,781 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,170 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1,134 பேருக்கு புதிதாக கொரோனா- 12 பேர் பலி
- Master Admin
- 18 December 2020
- (694)

தொடர்புடைய செய்திகள்
- 31 December 2020
- (348)
குடிபோதையில் தாயை அடித்து உதைத்த மகன் கை...
- 12 December 2020
- (255)
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வீதியில் ந...
- 26 February 2021
- (411)
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூ...
யாழ் ஓசை செய்திகள்
சிறுவன் ஒருவனின் உயிரிப்பறித்த பலூன்
- 20 March 2025
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி
- 20 March 2025
தாயின் தகாத உறவால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி
- 20 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.