இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 300 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 12 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது
- Master Admin
- 17 December 2020
- (599)
தொடர்புடைய செய்திகள்
- 04 January 2021
- (507)
கடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்...
- 10 November 2025
- (75)
போன ஜென்மத்தில் நீங்க யாருன்னு தெரிஞ்சுக...
- 30 June 2025
- (279)
ருத்ராட்சம் அணிந்தவர்கள் அதை அடிக்கடி கழ...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து மோதிரங்கள் மீட்பு
- 17 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
