இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 669 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,674 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 05 December 2020
- (634)
தொடர்புடைய செய்திகள்
- 28 December 2020
- (366)
கொழும்பில் மாத்திரம் 78 கொரோனா நோயாளிகள்...
- 19 June 2020
- (534)
ஸ்ரீலங்காவின் அந்நிய செலாவணி தொடர்பில் ப...
- 14 August 2024
- (517)
400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மா...
யாழ் ஓசை செய்திகள்
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண!
- 24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
