பொதுவாக எடைக் குறைக்க வேண்டும் என்பது அனைவரது விரும்புகின்ற காரியம் ஆகும். அநேகர் உடல் எடையை குறைக்க பல வழிகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால் உடை எடை குறைக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று வானிலை.கோடைகாலமானது எடை குறைப்பதற்கு சாதகமான சூழ்நிலையாக நிபுனர்கள் கூறுகிறார்கள்

கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுகளை இங்கு காண்போம்.  

தயிர்

தயிரானது அனைத்து மக்களாலாலும் விரும்பப்டும் உணவாகும். தயிரில் நிறையை ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதி்ல் புரதச்சத்து நிறைய உள்ளது.இதனால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன.ஆரஞ்சு பழங்களை விட குடைமிளகாயில் அதிக வைட்டமின் c உள்ளது எனவே இதுவும் உடல் எடையை குறைக்க உதவும்

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

தர்பூசணி

தர்பூசணி பழமானது கோடை காலத்தில் பலராலும் விரும்பும் ஒரு பழம். இது கலோரி அளவை குறைத்து நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது.இதினால் இது கொழுப்பை குறைக்க உதவுகிறது.

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. இது பொழுப்பை எரிக்க உதவுகின்றன.

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையானது சமையலறையில் பயன்படுத்தும் ஒரு அத்தியாசிய பொருள்,இது நறுமணம் தரகூடிய பொருளாக இருக்கிறது.இதில் 'சின்னமால்டிஹைட்' என்ற ஒரு கூறு உள்ளது.இந்த பொருள் எடை குறைப்பதை தடுப்பதோடு, கொழுப்பை எரிக்க உதவுகிறது

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

இலைக்காய்கறிகள்

இலைகாய்கறிகளில் கொழுப்பை எரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.ர்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் என்பதால் இது சிறந்த உணவாகும்

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் புரதங்களை உரிய உதவுகிறது,இதில் வைட்டமின்கள் நிறைய உள்ளது.

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

பெர்ரிகள்

பெர்ரிகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இதில் கலோரியின் அளவும் குறைவாக உள்ளது.

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

இளநீர்

இளநீர் உடல் வறட்சியையும் சோர்வையும் தடுக்கும். இது எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பானமாகும். இது வியர்வை முலம் வெளியாகும் தாதுக்களை ஈடுசெய்யும். எனவே இது சிறந்த உணவாகும்

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season

மோர்

வெயில் காலத்தில் அனைவரும் குடிக்கும் ஒரு பானமென்றால் அது மோர்தான். குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரோபயாடிக்குகளைக் கொண்ட மோர், வயிற்றை இதமாக்கி, உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது. கோடைகாலத்தில் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கும். 

கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் | Foods To Reduce Weight During Summer Season